Smart Class Training Videos
Smart Class Training for Communication
சில மாதங்களுக்கு முன்பாக BBC செய்தி சேனலில் ஆட்டிச நிலையாளர்கள் எப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்களுடன் உரையாடுகின்றனர் என்பதை விளக்குவதற்காக எடுக்கப்பட்ட Documentary படம் இது. 👆👆
முழுதும் பேச்சுத்திறன் அற்ற அல்லது பேசும் திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகள் (குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்) தொழில்நுட்பத்தின் உதவியோடும் ஒரு கருவியில் உள்ள செயலியின் உதவியோடும் பேச முடியும் என்பதை வீடியோ வடிவில் விளக்க BBC குழுவினர் எங்கள் அலுவலகம் வந்திருந்தனர்.